1.44 லட்சம் மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது : வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

0 11
Stalin trichy visit

திருச்சி, செப்.16  1.44 லட்சம் மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.  நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி :

தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 308 மனைகளுக்கு கிரைய பத்திரம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது

கடந்த காலகட்டத்தில் மனைகள் வீடு இல்லாதவர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ஒதுக்கீடு செய்யப்படும் பொழுதே அவைகளுக்கு ஒரு குறைந்த அளவு தொகையை அரசு நிர்ணயம் செய்தது அந்த தொகையை கட்டியவர்களுக்கு இன்றைக்கு பெயர் பத்திரங்களை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மரியாதைக்குரிய அம்மா அவர்கள் இவர்கள் போட்ட திட்டத்தை எங்களுடைய தளபதி இன்றைக்கு அவர்களுக்கு பத்திரமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்.

52,968 கிரையப்பத்திரம் வழங்கப்படும்

9 மாவட்டங்களில் 11,561 கிரையபத்திரம் வழங்கப்படும்.

மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

திருச்சி நகரிலே 4,201 கிரைய பத்திரம் வழங்கப்பட உள்ளது. மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை செலுத்தி கிரைய பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

37 வருஷம் செய்யாதது தற்போது தமிழக வெற்றிக் கழகம் அரசு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.