வெற்றி தனிப்பயிற்சி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

0 267
Stalin trichy visit

வெற்றி தனித் பயிற்சி கல்லூரியில் சமத்துவ பொங்கல்  கொண்டாட்டம்

திருச்சி, ஜன.13 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செயல்பட்டு வரும் வெற்றி தனிப்பயிற்சி கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.  இதில் வெற்றி குழுமத்தின்தாளாளரும், நகர்மன்ற உறுப்பினருமான  த.தங்கமணி  மற்றும் நகர்மன்ற உறுப்பினர் த.மனோன்மணி , இரா.முரளி , அ.தங்கராஜ் , மற்றும் பள்ளி  ஆசிரியர்கள் பரிதி, மணி , மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.