மணப்பாறை தூர்வாரும் பணிகள் – சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பார்வையிட்டார்
மணப்பாறையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக வெள்ளக்கல் பாலம், செவலூர் பாதை சுடுகாடு அருகில் நடைபெற்று வரும் தூர்வாரும் இடங்களைமணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பார்வையிட்டார். . உடன் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.
