ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு மூலம் பருவ கால வரைபட விளக்கம்

0 438
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  மேலசீதேவிமங்களம் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு மூலம் பருவ கால வரைபட விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மேலசீதேவிமங்களம் கிராமத்தில், தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மாணவிகள் அக்ஷயா,ஜாஸ்மின் பிரின்சி, சுபஹரிணி, தீபா, கீதப் பிரியா, கேசவர்த்தினி, மணி அம்மை, சங்கரி, நான்சி ரோஸ், நிவேதா, ரகசியா, வித்யஸ்ரீ ஆகியோர் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு மூலம் பருவ கால அட்டவணை,பயிர் பரப்பளவு பை வரைபடம், தொழில் முன்னேற்ற வரைபடம்,பிரச்சனை மரப்பகுப்பாய்வு, வென் வரைபடம், வளங்கள் வரைபடம்,செல்வத்தரவரிசை வரைபடம், மாதிரி கிராம வரைபடம், பயிர் சாகுபடி வரைபடம், இயக்க வரைபடம் ஆகியவற்றை வரைபடமாக வரைந்து கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.