ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0 382
Stalin trichy visit

திருச்சி, மே 2  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பனை அடியான் கோயில் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஆர் அம்மன் அவன்யூவில் வசித்து வரும் சிவகுருநாதன் கீதா இவர்கள் தனது பகுதியில் வாழும் பொதுமக்களுக்காக தனது வீட்டின் அருகில் வரசித்தி விநாயகர் என்ற கோவில் கட்டுமான பணி முடிந்து இரவு யாக கால பூஜை நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மணிகண்ணன், சாந்தி, பாபு, ராஜசீபா, மூர்த்தி,எஸ் ஆர் அம்மன் அவன்யூ பகுதியில் பொதுமக்களும் 100 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சிவகுருநாதன் கீதா, மற்றும் எஸ் ஆர் அம்மன் அவன்யூ பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.