ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்குச் சேகரிப்பு

0 15
Stalin trichy visit

திருச்சி, ஏப்.15  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர்  ஆர்.மனோகரன்  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட எட்டரை மாரியம்மன் கோவில் எட்டரை இந்திரா நகர் திருவள்ளுவர் நகர் எட்டரை எட்டரை பாளையம் முள்ளிக்கரும்பூர் மஞ்சங்கோப்பு முள்ளிக்கரும்பூர் முள்ளிக்கரும்பூர் முல்லை நகர் கோப்பு மாரியம்மன் கோவில் கோப்பு கீழத்தெரு கோப்பு கல்லுக்காடு குடியிருப்பு கோப்பு பாலக்காட்டு அம்மன் கோவில் ஐலாப்பேட்டை ஆதிதிராவிடர் தெரு அய்யனா பேட்டை பால் சொசைட்டி குழுமணி மேல குழுமணி குழுமணி வெள்ளாளத் தெரு, குழுமணி அக்ரஹாரம் குழுமணி எம்ஜிஆர் சிலை குழுமணி தச்சக்குடி குழுமணி சமுத்திரம் குழுமணி மூலங்குடி ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு  நடராஜ் , பா.ஜ.க  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி, பா.ஜ.க மாவட்ட செயலாளர்  மகேஸ்வரி, மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் போரூர்  கண்ணதாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

Leave A Reply

Your email address will not be published.