சந்திர கிரணத்தையொட்டி நாளை மறுநாள் ஸ்ரீரங்கம் கோவில் நடை சாத்தப்படும்

0 330
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வருகிற
28/10/23 ம் தேதி சனிக்கிழமை சந்திரகிரஹணம் என்பதால் அன்று மாலை 05.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு
29/10/23 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்படும் என ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.