மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம்.

0 373
Stalin trichy visit

மரம் – மழை மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் நேற்று தொடங்கியது.

நேற்றும் , இன்றும் 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கின் தொடக்க விழா நேற்று ஸ்ரீரங்கம் கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முசிறி பசுமை சிகரம் அறக்கட்டளை தலைவர் விதைகள் எஸ். யோகநாதன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் தண்ணீர் கே.சி. நீலமேகம் உறுதி மொழி வாசித்தார் . மாநாடு ஒருங்கிணைப்பாளர் மரம் தாமஸ் வந்தவர்களை வரவேற்றார் . ஸ்ரீரங்கம் கிருஷ்ணாலயா ராஜு, பனானா லீஃப் உணவகம் மனோகரன், கோபால்தாஸ் ஜுவல்லர்ஸ் தில்ஜித் ஷா, ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளர் துரை வீரசக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
      

மரங்கள் வளர்ப்பில் மக்களின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் பிரதீப் குமார், மரங்களும் மனிதர்களும் என்ற தலைப்பில் சத்தீஷ்கர் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பிரசன்னா. மண்ணுக்கேற்ற மரங்கள் என்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர். காரணமில்லாமல் வெட்ட மாட்டேன். அரிய வகை மரங்களை மீட்டெடுத்து மரங்களையும், காடுகளையும் ஏற்கப்பட்டது.

தலைப்பில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி ஓய்வு பெற்ற தாவரவியல் துறை தலைவர் நரசிம்மன், அலையாத்திக்காடுகள் அவசியம் என்ற தலைப்பில் இன்வோடெக் இயக்குனர் இளங்கோவன் ஒசை காளிதாசன் சுற்றுச்சூழல் மரத்தின் பயன்களை பற்றி பேசினார் ஆகியோர் கருத்துரையாற்றினார்.

விழாவில் தண்ணீர் அமைப்பு நீலமேகம், தண்ணீர் அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.ராஜா உள்ளிட்ட நிகழ்ச்சியில் இயற்கையைப் பாதுகாக்க இருக்கும் மரங்களை பூமியை பசுமை போர்வையாக மாற்ற அதிகளவில் மரங்களை நட்டு வளர்ப்பேன். நாட்டு மரங்களை காப்பாற்றுவேன். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வேன். விரிவாக்கம் செய்ய உதவும் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாப்பேன். மற்ற மனிதர்கள் மரம் நடுவதற்கு தூண்டுகோலாக இருப்பேன்  உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.