பட்டறை-2022 போட்டித் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி

0 509
Stalin trichy visit

போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில் நியூஸ்7 தமிழ் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அக்கடமி இணைந்து நடந்தும் பயிற்சி பட்டறை சேலம், கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.