துறையூர் அதிமுக சார்பில் தி.மு.க.வை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்
திருச்சி, பிப்.19 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பகளவாடி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமென கலைக்குழுவினர் தெரிவித்தனர்
எந்நாளும் சிரித்த முகத்தோடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை காக்கும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் கை காட்டும் வேட்பாளரை அமோகமாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என சென்னை நவரசம் பன்னீர் கலை குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய் பெரம்பலூர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரமோகன்
ஒன்றிய கவுன்சிலர் சசி குமார் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆதனூர் பாலு மனோகரன் ரமேஷ் ராம்குமார் ஆதனூர் செல்வராஜ் ராஜதுரை வேங்கை முருகையா உள்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்