43-வது வார்டு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

0 269
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட பொருட்களை மேஸ்திரி முன்னிலையில் அனைவருக்கும் வழங்கப்பட்டபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.