தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி
திருச்சி, ஏப்.8 தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார், டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்.
