திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 26வது வார்டு பகுதியில் பிரச்சாரம்
திருச்சி, ஏப்.8 அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன்
26 வது வார்டுக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, ஹவுசிங் யூனிட் , எம்ஜிஆர் நகர் ,சீனிவாச நகர் சுற்றியுள்ள பகுதியில் பிரச்சார வாகனத்தில் உரையாற்றி பொதுமக்களிடம் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
இந்த நிகழ்ச்சியில் சாருபாலா தொண்டைமான், KVD கலைச்செல்வன், ஒண்டிமுத்து, இன்டர்நெட் ரவி, ராமலிங்கம், வண்ணை லதா, அனுசுயா, தன்சிங், ராமமூர்த்தி, கருப்பையா, புத்தூர் ராஜேந்திர, NS பூபதி, கல்லாய் சதீஷ்குமார், சேது கார்த்தி, சுரேஷ்குமார், ராஜி,ரஜினி, அகிலாண்டேஸ்வரி, சாந்தா, சுமதி, மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்