மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல்

0 74
Stalin trichy visit

திருச்சி, ஏப். 4 மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் இன்று கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியினருடன் ஊர்வலமாக மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.