திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்புமனு தாக்கல்

0 80
Stalin trichy visit

திருச்சி, ஏப்.4 திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்.பி. துரை வைகோ, மண்டலத் தலைவர் மதிவாணன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.