மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

0 239
Stalin trichy visit

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

அமலாக்கத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய 5 துணை ராணுவத்தினருடன் இரண்டு கார்களில் வந்து மணல் குவாரி மற்றும் மணல் கொட்டி வைத்து விற்பனை செய்யப்படும் இடத்திலும் சோதனை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.