விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மலையப்ப நகரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வருகைப்புரிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சாமி தரிசனம் பெற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார்,
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்,மாநகர செயலாளர் மு.மதிவாணன், ஓ.நீலமேகம், முருகானந்தம்,கார்த்திக்கேயன், கார்த்திக் ஆனந்த்,ராஜேஷ் உட்பட
கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.