முதல்வர் விஜய் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்: 2 கி.மீ நடந்து செல்லும் அவலம் – பயணிகள் வேதனை

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 1 திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு பேருந்து வழித்தடம் மாற்றம் – மாம்பழச்சாலை பகுதியிலேயே பொது மக்களை இறக்கி விட்டதால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் – பொதுமக்கள் வேதனை

தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி மாநகருக்கு வருகை தருவதால் காலை 11 மணி முதல் திருவானைக்காவல் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் செல்கிறது இதனால் பொதுமக்கள் வேதனை

மாம்பழச் சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்

மாலை வரும் விஜய்க்காக காலை 11:00 மணிக்கு போக்குவரத்தை மாற்றுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Leave A Reply

Your email address will not be published.