போக்குவரத்து விதிகள் : வாகனயொட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு

0 324
Stalin trichy visit

மணப்பாறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
விதிமுறை மீறப்பட்டால் அபராதம் என எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் எந்த சூழ்நிலையும் போக்குவரத்து விதிகளை மீறக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்து வருகின்றனர். அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று போலீசார் பொதுமக்களை நிறுத்தி போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற அறிவுறுத்தினர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதலில் அறிவுத்தப்படும், அதன் பின்னரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின் பற்றாவிடில் அபராதம் வித்திக்கப்படும் என்று அறிவுறுத்தினர்

Leave A Reply

Your email address will not be published.