திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்
திருச்சி, செப். 30 திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் ,நகர்நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.