த.வெ.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி கவுரவிப்பு

0 23
Stalin trichy visit

திருச்சி, நவ.11  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வேதாந்திரி நகர் பாலு ஏற்பாட்டில் தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகளை சுத்தம் செய்ததை பாராட்டி அவர்களுக்கு வேட்டி சேலை கையுறை மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புங்கனூர் கார்த்தி, ஏர்போர்ட் ஜெகன், ஏர்போர்ட் மோசஸ் , ஆனந்த், இ பி ரோடு பாண்டி, முனீஸ், கமல், ரவி, வெங்கடேஷ், பாலா, வேலு, சிவா, மணி, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அன்னை தெரசா, மகளிர் அணி இணை அமைப்பாளர் ரம்யா, ரேவதி , அனிதா, மேரி மெரினா, தமிழ்செல்வி, ரூபி , மயூரி , பாண்டிச்செல்வி, பிரின்சிகா, சந்திரலேகா, ஆறுமுகம், ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.