டி.வி.எஸ். டோல்கேட் பெயர் மாற்றம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

0 755
Stalin trichy visit

திருச்சி மார்ச் 28 திருச்சி மாநகராட்சியில் இன்று நடந்த சாதாரண கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் பொய்யா மொழியால் டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது இந்த சிலை அமைந்துள்ள பகுதி டிவிஎஸ் டோல்கேட் என அழைக்கப்படுவதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்திட மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட மண்டல குழு தலைவர் மதிவாணன் மூலமாக கடந்த 2024 பிப்ரவரி 21ஆம் தேதி கேட்டுக்கொள்ளப்பட்டது.

பின்னர் மனுதாரரின் விண்ணப்ப நகலுடன் கடந்த 2024 ஜூலை 9ஆம் தேதி நகராட்சி நிர்வாக நிர்வாக இயக்குனர் மூலமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அரசு முதன்மைச் செயலாளர் 2025 மார்ச் 4 தேதி கடிதத்தில் வேற வேற ஒன்னும் இல்லையே டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை மாநகராட்சி மன்றத்தில் வைக்க அனுமதி வழங்கினார் எனவே டிவிஎஸ் டோல்கேட் எந்த அழைக்கப்படுவதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயரிட ஏதுவாக மாவட்டத்தின் அனுமதி வைக்கப்படுகிறது அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.