அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாற்றுக்கட்சியினர் 25 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

0 294
Stalin trichy visit

திருச்சி, மே 20  கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு  முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சியில் உள்ள சுமார் 25 இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்.

அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் பெரியயயா பேரூர் கழக செயலாளர் பால் துரை, முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.