அமைச்சர் கே.என்.நேருவிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்
திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்து செல்வம், இன்று (ஆக.9) தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் நேருவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.