பா.ஜனதா-த.வெ.க. இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார் மல்லை சத்யா பேட்டி

0 126
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18  பா.ஜனதா-த.வெ.க. இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார்
மல்லை சத்யா பேட்டி
திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச் சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
திராவிட வெற்றி கழகம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க தீரர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் செப்டம்பர் 15-ந்தேதி நடை பெறுகிறது.
வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து தடம் மாறிவிட்டார். தன் வாரிசுக் காக எங்கள் மீது துரோக பழியை சுமத்தினார். இந்த மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எங்கள் கட்சி பதிவை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்ப்பார்த்துள் ளோம். 2026 தேர்தல் மிகப் பெரிய அதிர்ச்சியை அரசிய /லில் உருவாக்கியுள்ளது. பணம் கொடுக்காமல் வாக்க ளிப்பது சிறப்பு. ஆனால் / வேட்பாளர் யார் என்றே தெரியாமல் வாக்களித்தது மிகப்பெரிய தவறு. பட்ஜெட்
கூட்டத்தில் தேர்தல் வாக்கு நம்.விஜய்ரசிகர் மன், துரை வைகோவும் செயல்படுகிறார் கள். வைகோவின் நாடாளு மன்றபேச்சு,புத்தகமாக ஏற்க னவே சென்னையில் வெளி யிடப்பட்டது. மீண்டும் புத்த கத்தை வெளியிடுவது போல் / பா.ஜனதா கட்சி- த.வெ.க. இணைப்புக்கான இடைத்த ரகுபணியை வைகோ செய்து /வருகிறார். தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் அங்கிருந்து வைகோ விலகி இருக்க மாட் டார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.