துணை குடியரசுத் தலைவர் வருகை : டிரோன்கள் பறக்க தடை

0 16
Stalin trichy visit

திருச்சி, ஆக.17  துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை

இந்திய துணை ஜனாதிபதிசி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  இன்று  திருச்சி விமான நிலையத்துக்கு வரவுள்ளதை முன் னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.