விநாயகர் சதுர்த்தி விழா : மாமன்ற உறுப்பினருக்கு மரியாதை

0 217
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மலையப்ப நகரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களுக்கு மலையப்ப நகர் மக்கள் சார்பாகவும், விழாக்குழுவினர் சார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது,

இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் விழாக்குழுவினர் மற்றும் ஆனந்த்,ராஜேஷ் உட்பட
கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.