பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திருச்சி, பிப். 16 திருச்சி கலையரங்கில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் உள்ளனர்.