மாநிலங்களவைக்கு தேர்வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்கிற்கு வரவேற்பு

0 73
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 13 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், இந்திய பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினாருமாகிய மாண்புமிகு. கிறிஸ்டோபர் திலக்-கிற்கு  வரவேற்பு மற்றும் பாராட்டுவிழா திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பெனட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலையில் மாநகர் மாவட்ட பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயபிரகாஷ், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி,சரவணன், மாவட்ட நிர்வாகிகள் அன்பு ஆறுமுகம், உறந்தை செல்வம், ஷாக் தாவுத், செல்வராசு கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, வரகனேரி இஸ்மாயில், மார்க்கெட் பகதுர்ஷா, ஜங்ஷன் பிரியங்கா படேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், உறையூர் பாக்கியராஜ், தில்லைநகர் ராகவேந்திரன், புத்தூர் மலர் வெங்கடேஷ், பஞ்சப்பூர் மணிவேல்,சிவாஜிஷண்முகம், தியாகராஜன்,முருகன், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செலஸ், சோபியா, கலை பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், ஐடி பிரிவு கிளமெண்ட், ரீகன், எஸ் சி பிரிவு கலியபெருமாள், டிசிடியு கலியமூர்த்தி, ஊடக பிரிவு செந்தில், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன்,இந்திரா தோழி மாரீஸ்வரி, இலக்கிய பிரிவு பத்மநாபன், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், என்ஜிஓ பிரிவு கண்ணன், வார்டு நிர்வாகிகள் பூபதி, மகேஷ்,சம்பத், கண்ணன், சரவணன்,விமல்,பாண்டியன்,விஜி,ஞானவடிவேல், கோகிலா, அனந்த பதபநாபன், நாச்சிக்குறிச்சி அருண், விஜயபக்தன்,பூபாலன்,பெரியசாமி, ரமேஷ், செபஸ்தியார், மதி, சங்கரன், சம்பத், இப்ராஹிம், மூர்த்தி, கண்ணன், மணி, ராமர், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.