காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு

0 385
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் இன்று காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட காவலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.