யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சியில் ஆஜர்

0 335
Stalin trichy visit

திருச்சி, மே 13 யூடியூப் சேனல் ரெட் பிக்ஸ் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் இருந்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய யூடியூப் சேனல் ரெட்பிக்ஸ் உரிமையாளர் மீது நீதிமன்ற பரிந்துரையின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெலிக்ஸ் ஜெரால்ட் – ஐ டெல்லியில் கைது செய்த தனிப்படை போலீசார் தற்போது திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள சைபா் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜா்படுத்த தற்போது அழைத்து வந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.