டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் : மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

0 354
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.