திருச்சியில் இன்றிரவு கடைகள் திறக்கப்படாது- நாளை காலை முதல் மாலை வரை கடைகள் திறந்திருக்கும் – கோவிந்தராஜூலு

0 254
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் இன்றிரவு எந்த கடைகளும் திறக்கப்படாது. நாளை காலை முதல், மாலை வரை, கடைகள் திறந்திருக்கும். காந்தி மார்க்கெட் திறக்கப்படுமா? என்பது குறித்து ஆட்சியரிடம் பேசி முடிவு செய்வோம்- திருச்சியை சேர்ந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலச் செயலாளர் கோவிந்தராஜூலு அறிவிப்பு.

 

Leave A Reply

Your email address will not be published.