திருச்சியில் நடமாடும் வாகனங்கள் மளிகை பொருட்கள் விற்பனை : பொதுமக்கள் மகிழ்ச்சி

0 213
Stalin trichy visit

தமிழகத்தில் நாளை இரண்டாம் கட்ட தளர்வற்ற ஊரடங்கு தொடர உள்ளதால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடமாடும் மளிகை பொருட்களுக்கு தமிழக அரசு இன்று முதல் அனுமதி அளித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.