புள்ளம்பாடி ஒன்றியத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

0 160
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டக்குறிச்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி மற்றும் தூய்மைப்பணி செய்யப்பட்டுள்ளது குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

 

Leave A Reply

Your email address will not be published.