மண்ணச்சநல்லூர் ஊரக பகுதிகளில் வீடுகளில் தனிமைப்பட்டவர்களுக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவுரை

0 333
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கோவர்தகுடி கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சந்தித்து அறிவுரை வழங்கினார். உடன் துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ் ஆகியோர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.