முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்கத்தின் சார்பில் ரூ.10இலட்சம் : அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்

0 791
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்கத்தின் சார்பில் ரூ. 10 இலட்சத்திற்கான வரைவோலையை அமைச்சர் கே..என்.நேருவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.