முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் – உறுதி மொழி ஏற்பு

0 668
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு

 

 மாவட்ட ஆட்யீடிசயர் சிவராசு தலைமைடியில் அனைத்துத்துறை அலுவலர்களும் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஏற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.