ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் 4ம் நாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் 4ம் நாள் விழா
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: ஸ்ரீரெங்கநாயகி தாயார் வசந்த உற்ச்சவம் 4-ம் நாள் (15.06.2021) விழா இன்று நடைபெற்றது.