லட்சுமி ஜூவல்லரி நிறுவனம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி ரூ.10 இலட்சம் :அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கல்
திருச்சி, சின்னக்கடை வீதியிலுள்ள லட்சுமி ஜூவல்லரி நிறுவன உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியிடம் வழங்கினார்.