வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பலத்த இடியின் காரணம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதையறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவ்வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
