திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் 7 மாதங்களில் 18 வழக்குகள் பதிவு
திருச்சி, ஆக.10 திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் 7 மாதங்களில் 18 வழக்குகள் பதிவு
கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகம்
திருச்சி மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் 4 லஞ்ச வழக்கு கள் பதிவாகி உள்ளன. 2017-ம் ஆண்டில் 14 வழக்குகள், 2018-ம் ஆண்டில் 4 வழக்குகள், 2019-ம் ஆண்டில் 12 வழக்கு கள், 2020-ம் ஆண்டில் 8 வழக் குகள். 2021-ம் ஆண்டில் 9 வழக்குகள், 2022-ம் ஆண்டில் 14 வழக்குகள், 2023-ம் ஆண் டில் 18 வழக்குகள். 2024-ம் ஆண்டில் 14 வழக்குகள், 2025-ம் ஆண்டு 17 வழக்குகள் பதி வாகியுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் லஞ்ச வழக்குகள் பதிவாகி யுள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 3 வழக்குகள் பிப்ரவரி மாதம் ஒரு வழக்கு, மார்ச் மாதம் 3 வழக்குகள் மே மாதம் 2 வழக்குகள், ஜூன் மாதம் 4 வழக்குகள் ஜூலை மாதம் 4 வழக்குகள் /பதிவாகி உள்ளன.
இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் (நேற்று வரை) ஒரு வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டில் ? வழாதங்களில் மொத்தம் 18 வாகியுள்ளன. இதில் 10 வழக் குகள் லஞ்ச பணத்தை சம்பந் தப்பட்டவர்கள் பெற்றபோது கையும், களவுமாக பொறி வைத்து பிடித்த வழக்குகள் ஆகும். திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் புகார்கள் வருகின்றன. இத னால்தான் அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கு பொதுமக்களிடம் ஏற்பட் டுள்ள விழிப்புணர்வும், நம்பிக்கையும் முக்கிய காரணம். ஊடகங்களில் வெளிவரும் லஞ்சம் வாங்கியவர்கள் கைது செய்திகளும், லஞ்சம் வாங்கிய வர்களுக்கு சிறை தண்டனை என்ற செய்திகளும் புகார்கள் அதிகம் வரக்காரணம் என்று திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.