பாதுகாப்பு பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம்

0 261
Stalin trichy visit

ஜ.ஜி பாலகிருஷ்ணன், சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர்  ஆலோசனைபடி திருச்சி மாவட்டம், 13.3.2022 அன்று நடைபெறும் சமயபுரம் பூச்சொரிதல் தொடர்பாகவும்- தமிழக கவர்னர் நாளை தஞ்சை செல்லும் வழியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
1)நெரிசல்,விபத்து இல்லாத போக்குவரத்து 2)திருட்டு சம்பவங்கள் இல்லாத பூச்சொரிதல் விழாவிற்காக 5 மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரை கொண்டு பணிகளை மேற்கொள்ளுவது 3) நெரிசல்களை தவிர்க்க செய்ய வேண்டியவை தொடர்பாகவும் , ஆலோசனைகள் செய்யப்பட்டது. சமயபுரம் பூச்சொரிதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.