கவுன்சிலர் செந்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டார்…!

0 320
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காலை கமலாநேரு தெரு, முருகன் கோயில் தெரு, அண்ணா தெரு,

வ.உ.சி.தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடைகளை தூய்மை செய்து, குண்டும், குழியுமாக இருந்த சாலையினை சீர் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.