ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருச்சியில் வரவேற்பு!

0 319
Stalin trichy visit

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் திருச்சிக்கு வருகை தந்ததை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
இதேபோல் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் போலீஸ்

உயர் அதிகாரிகள்  பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.