கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை கவுன்சிலர் செந்தில் ஆய்வு!

0 358
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான ந.செந்தில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் பர்மா காலனியில் கழிவுநீர் வாய்க்கால்

அமைக்கும்பணி மற்றும் திறந்த வெளி பாலம் ஆகியவை கட்டுமான பணியினை பார்வையிட்டார். பின்னர் விளையாட்டு பூங்காவில் சேதமடைந்துள்ள விளையாட்டு சாதனங்களை பார்வையிட்டு சீரமைப்புக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வினை செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.