கே.என்.ராமஜெயம் மகன் திருமணம் உதயநிதி ஸ்டாலின் ஆ.இராசா நேரில் வாழ்த்து

0 713
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் மகன் விநீத்நந்தன் – அக்ஷயா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.