மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காலை, கமலா நேரு முதல்தெரு,கமலாநேரு இரண்டாம் தெரு,முருகன் கோயில் தெரு, காட்டூர் மெயின் ரோடு, அண்ணா தெரு,கம்பன் தெரு, பாரதியார் தெரு, சீதக்காதி தெரு,ராஜவீதி, காந்தி சாலை,வ.உ.சி.தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை மற்றும் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டினை சீர் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.




