தனது வார்டுக்குட்பட்ட சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று 43-ஆவது வார்டுக்குட்பட்ட காவேரி நகர் சத்துணவுக் கூடத்திற்கு நேரில் சென்று கட்டிடத்தின் தன்மையை ஆய்வு செய்து பின்னர் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டு குடிநீர் வசதி, சுற்றுப்புறத்தூய்மை போன்றவற்றையும் கழக நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார்.