திருச்சியில் பேருந்துகள் இயக்கம் – அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறப்பு

0 217
Stalin trichy visit

தமிழ்நாட்டில் 24ம் தேதி முதுல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பேருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 

Leave A Reply

Your email address will not be published.